-
மனித குலத்தை இணைக்கவும், மறை ந்திருக்கும்
திறமைகளை வெளிக்கொணரவும் உதவும் நடைமேடை
-
பிரதான சேவைகள்
-
ஏழை எளியோருக்கும் வசதியற்றோருக்கும்
உதவுவது,
-
முதியோருக்கும் கைவிடப்பட்டோருக்கும்
உதவிக்கரம் நீட்டுவது,
-
அனாதைகளுக்கும் அனாதை இல்லங்களுக்கும் ஆதரவு
தருவது,
-
விசேடத் தேவையுள்ள குழந்தைகளுக்கு உதவுவது
-
பண வசதியற்ற ஏழைகளுக்குப் படிப்பும்
மருத்துவ வசதியும் செய்து கொடுப்பது
|